Browsing: வெளிநாடு

ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷு பகுதியில் தொடர்ச்சியாக இரண்டு முறை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது முதலில் 6.9 ரிக்டர் அளவிலும், அதன்பிறகு…

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யேஹ்யா சின்வர் நேற்று செவ்வாய்க்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. கடந்த வாரம் ஈரானில் வைத்து ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத்…

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 46 வயதான குறித்த சந்தேகநபர் டொனால்ட்…

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் காணப்படுகிறது . இதன்படி, அமெரிக்கா இதுவரையில் 24 தங்கம், 31 வெள்ளி மற்றும் 31 வெண்கலப்பதக்கங்களுடன்…

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் தலைநகர் டாக்காவை நோக்கி பேரணியாக சென்றுகொண்டுள்ள நிலையில் இந்த தகவல்…

பங்களாதேஷ் மாணவர்கள் முன்னெடுத்த புரட்சியால் அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பங்களாதேஷில் மீண்டும் வெடித்துள்ள மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகப் புதுடில்லியில் உள்ள…

இந்தியாவில் கேரளா, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பல மண்சரிவுகளால்  44 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு நிலவி வந்த மோசமான காலநிலை நிலவி வந்ததுடன் அடுத்து குறித்த பகுதியில்…

பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 09 பேர் காயமடைந்துள்ளதுடன் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.காயமடைந்த 09 பேரில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலன் ஹைட்ஸ் கிராமத்தில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் நேற்று (28) நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 12 பேர் பலியாகியுள்ளனர்.இத் தாக்குதலில் 10 முதல்…