Browsing: வெளிநாடு

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனின் கூட்டணி பெரும்பான்மையை இழந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நேற்றைய தினம் இடம்பெற்ற நிலையில் அதன்…

யுக்ரேனுக்கு ஐரோப்பிய சங்கத்தின் உறுப்புரிமையை பெற்றுக்கொடுக்க தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். யுக்ரெனின் க்யூ…

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பின், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். யுக்ரேன் யுத்தம் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பேச்சுவார்த்தை மூலம்…

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானை, பைடன் சந்தித்து…

இஸ்ரேல் யுத்த தாங்கி அழிப்பு ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது. 6G தொழில்நுட்பத்தில் ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. 50 கிலோ மீற்றர் இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய வகையில் ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.…

சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான யுக்ரேன் சிறைக்கைதிகள் விசாரணைகளுக்காக ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். மரியூபோல் நகரிலிருந்து குறித்த கைதிகள் ரஷ்யாவிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய சட்ட அமுலாக்க பிரிவை மேற்கோள்காட்டி டாஸ்…

இந்தியா முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை ,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களையும் அறிவுறுத்தியுள்ளது. இதற்கமைய, தமிழகத்தில்…

இம்மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை சுற்றுப்பயணத்தின் போது, ஆதரவாளர்கள் தங்கள் அணியின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாக அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் மிட்செல்…