Browsing: கோவில்

வடமேல் மாகாணம்- புத்தளம் மாவட்டம்- ஆராய்ச்சிக்கட்டு பங்கதெனியா, குசலை, அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் அன்புருவாய், அருளுருவாய் காட்சிதரும் தாயே அணைத்தெம்மை ஆட்சிகொள்ள வரவேண்டும் அம்மா உன்னருளால்…

சப்பிரகமுவ மாகாணம், இரத்தினபுரி மாவட்டம், எஹலியகொடை அருள்மிகு முருகப்பெருமான் திருக்கோயில் துன்பம் வரும் வேளை துணையிருந்து தடுப்பவனே நம்பி உன்னைச் சரணடைந்தோம் நன்மைகளைத் தந்துவிடு அச்சம் அகற்றிவிடு…

மேல்மாகாணம்- கொழும்பு மாவட்டம்- தெகிவளை அருள்மிகு வெங்கடேசுவரப் பெருமாள் திருக்கோயில் மாதவனே மாமணியே மலர் மகளின் துணையவனே மாநிலத்தில் நல்லருளைப் பரப்பிடுவாய் பெருமாளே உத்தமனே உன்கருணை உலகினையே…

வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, பெரியதம்பனை, அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் திருக்கோயில் வரம் தந்து வாழ்த்தி வழிநடத்தும் சித்திவிநாயகரே வரும் நன்மை நமையடைய வழிதிறந்து விட்டிடைய்யா உன்கருணை…

கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு, மண்டூர் அருள்மிகு முருகப்பெருமான் திருக்கோயில் கிழக்கிலங்கை கோயில் கொண்டு குவலயத்தை ஆள்பவனே கிலேசமில்லா மனவலிமை தந்திடவே வாருமைய்யா கிட்டவரும் வேதனைகள்…

வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம், அளவெட்டி அருள்மிகு பசுபதீசுவரர் சிவன் திருக்கோயில் அணுவுக்குள் அணுவாயிருந்து அகிலமாளும் பெருமானே அமைதி நிறை மனத்துடனே நாம் வாழ கருணை செய்வாய் உன்பாதம்…

சப்பிரகமுவ மாகாணம் – இரத்தினபுரி மாவட்டம் – இரத்தினபுரி, திருவானைக்கட்டி, அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில் திருவானைக் கட்டியில் கோயில் கொண்ட வேலவனே திசையெங்கும் நலமருளி வாழ…

மத்திய மாகாணம்- நுவரெலியா மாவட்டம், அட்டன் மாநகர், அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் திருக்கோயில் எழில் சூழ்ந்த மலையகத்தின் மத்தியிலே அமர்ந்தவனே வழித்துணையாயிருந் தெம்மை வாழவைக்க வேண்டுமைய்யா…

கிழக்கு மாகாணம்- திருகோணமலை மாவட்டம், திருகோணமலை நகரம் அருள்மிகு கும்பத்துமால் கருமாரியம்மன் திருக்கோயில் தாயே கருமாரி கருணைமிகு மாமணியே தஞ்சமென்று உன்பாதம் சரணடைந்தோம் நாடிவரும் துன்பங்களைக் களைந்தெறிய…

மேல்மாகாணம்- கொழும்பு மாவட்டம் கொழும்பு மாநகரம், கொச்சிக்கடை அருள்மிகு பொன்னம்பல வாணேசுவரர் சிவன் திருக்கோயில் அண்டமெல்லாம் ஆட்டுவிக்கும் எங்கள் சிவனே அறநெறியை மேலோங்க உறுதி செய்வாய் ஐயா…