Browsing: மலையகம்
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.08.01.2024. மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஓல்டன் தோட்ட 10 நம்பர் பிரிவில் நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் பயிரிடப்பட்டு அறுவடைக்காக இருந்த 300…
பொகவந்தலாவ, லொயினோன் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு யாழ்பாணம் காளி அறக்கட்டளை மூலம் பாடசாலை உபகரணங்கள்
ம /மா /ஹவ/ லொயினோன் தமிழ் வித்தியாலயம் பொகவந்தலாவ பாடசாலைக்கு யாழ்பாணம் காளி அறக்கட்டளை பணிப்பாளர் சி.இன்பரூபன் அவர்களால் இருபதைந்து பாடசாலை மாணவர்களிற்க்கு ரூபா 70000 பெறுமதியான…
M.நவநீதன் J.P அதிபர் செயலாளர் ம.ந.க.பே 0772063840 கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக மலையக நாடகக்கலை இலக்கிய முயற்சிகள் விளையாட்டு கலை கலாசார பாரம்பரிய அம்சங்களை பேணி…
ஹட்டன் -செனன் பகுதியில் லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் இருவருக்கும் சிறிதளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நானுஓயா நிருபர் . இலங்கை வெளநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நுவரெலியா மாவட்டத்திற்கான மத்திய நிலையம் பொது மக்கள் பாவனைக்காக ஞாயிற்றுக்கிழமை (07) உத்தியோக பூர்வமாக திறந்து…
கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழையின் காரணமாக மடுல்சிமை யில் இருந்து எக்கிரிய வரை செல்லும் வீதி மெட்டிக்காத்தன்ன 33 வது மைல் கல்லுக்கு அருகே…
இன்று (07) அதிகாலை 12.30 மணியளவில் உள்ஹிட்டிய ரத்கிந்த வீதியில் உள்ள உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தின் கடைவீதி ஊடாக முச்சக்கரவண்டி ஒன்றும் அதன் சாரதியும் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக…
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்துடன் இணைந்து மஸ்கெலியா பொலிஸாரால் ஏற்பாடு செய்யப்பட்ட அறப்போர் நிகழ்வு இன்று (07) மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது. மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.0701.2024.…
மஸ்கெலியா நிருபர்.செ தி.பெருமாள்.07.01.2024. சிவனடிபாத மலைக்கு யாத்திரைக்கு யாத்ரீகர் குழுவுடன் வந்த பெண் ஒருவர் இன்று (06) இரவு 07.00 மணியளவில் நல்லதண்ணி நகரின் வாகன தரிப்பிடத்திற்கு…
புஸ்ஸலாவை ஸ்டெலன்பேக் தோட்டத்திற்கு நிகழ்நிலை கற்றல் நிலையம் ஒன்றை உருவாக்குவதில் அத்தோட்ட பொதுமக்கள் பாரிய பங்களிப்பை வழங்கி சாதித்துள்ளனர்
புஸ்ஸலாவை ஸ்டெலன்பேக் தோட்டத்திற்கு நிகழ்நிலை கற்றல் நிலையம் ஒன்றை உருவாக்குவதில் அத்தோட்ட பொதுமக்கள் பாரிய பங்களிப்பை வழங்கி சாதித்துள்ளனர். புஸ்லைவை பிரதேசத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய…