Browsing: மலையகம்

அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் உயர்தர கணிதப்பிரிவு மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் எம்.எஸ்.எம்.புகார்டீன் விசனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

அட்டன் கல்வி வலயத்தில் ஆசிரியர்களின் இடமாற்றம் முறையாகவும் நேர்மையாகவும் இடம்பெற வேண்டும். அதில் அரசியல் தலையீடுகள் ஏற்பட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என தொழிலாளர் தேசிய…

கே /தெகி /ஸ்ரீவாணி மகா வித்தியாலய மாணவர்கள் தெஹியோவிட்ட வலயமட்ட  2023.07.12 ஆம் திகதி கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றி முதலாமிடத்தை பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

மலையக தமிழர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான ‘மலையகம்  – 200’ எனும் பெருவிழாவை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…

பதுளையில் பதிவு செய்யப்படாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஹாலிஎல அலுவலக…

மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சந்தேகத்திற்கு இடமான இடத்தினை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த16 கிராம் 710மில்லி கிராம்…

டிக்கோயா தரவளை விவேகானந்தர் இளைஞர் கழகத்தினூனாக தரவளை தமிழ் வித்தியாலத்தின் வேண்டுக்கோளுக்கிணங்க அதன் உட்கட்டமைப்பு வசதிகளையும் (குடிநீர் வசதி, கட்டிடங்களுக்கு வர்ணம் பூசுதல், பாதுகாப்பு வேலி அமைத்தல்)…

பெருந்தோட்டப் பகுதிகளில்அண்மைக்காலமாக, தோட்டத் தொழிலில் இல்லாதவர்களை அவர்கள் வசிக்கும் லயன் அறைகளில் இருந்து வெளியேற வேண்டும் என தோட்ட நிர்வாகங்கள் கட்டளையிட்டு வருகின்றன. மறுபுறம் தோட்டங்களில் நாடகங்களை…

இறம்பொடை ஆர்.பி. டிவிசனிலுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்கள், தமது தொழில்சார் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அத்தோட்டத்துக்கு இன்று (12) முற்பகல் விசேட அதிரடிப்படையினர்…

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.12.07.2023. பொகவந்தலாவ பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரையின் படி பொகவந்தலாவ பொலிசார் பெற்றசோ தோட்டத்தில் மேற்…