மட்டக்களப்புச் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாடுமீன் சர்வதேச திரைப்பட விழா எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் செங்கலடி – செல்லம் பிரீமியர் திரையரங்கில் இடம்பெறவுள்ளது.
ஈரான் நாட்டு திரைப்படங்களான “Bodyguard“ மற்றும் “Tragedy”, வியட்நாம் திரைப்படமான “Don’t Burn”, கியூபத் திரைப்படமான “Viva Cuba” ஆகிய திரைப்படங்கள் திரையிடப்படுவதுடன், அத்திரைப்படங்கள் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெறும்.
நுழைவு இலவசம்.
