Browsing: மலையகம்
மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. எனவே, மலையக மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காக மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். தேர்தல் காலத்தில்…
அனுமதி பத்திரம் இன்றி மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறியினை ஹாலிஎல பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அனுமதி பத்திரம் இன்றி மரக்குற்றிகளை ஏற்றி சென்ற லொறி ஒன்றை ஹாலிஎல பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரொக்கத்தன்ன பகுதியில் இருந்து பதுளை நோக்கி…
இங்கிரிய, றைகம், கீழ்பிரிவு, விபுலானந்தா தமிழ் பாடசாலையில் மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூடும் விழா
இங்கிரிய, றைகம், கீழ்பிரிவு, விபுலானந்தா தமிழ் பாடசாலையில் மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூடும் விழா (ஆகஸ்ட் -17) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விபுலானந்தா தமிழ் பாடசாலையின் அதிபர்…
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.21.08.2023. கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவுவதால் இன்று காசல்ரீ நீர் தேக்கம் அமைந்துள்ள பகுதியில் பல இடங்களில் விசமிகள்…
2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இதனை அறிவித்துள்ளது.18 பேர் கொண்ட இந்த குழாமின் தலைவராக ரோஹித்…
பசறை கோணக்கலையில் பாம்பு தீண்டி தோட்டத் தொழிலாளி உயிரிழந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்.
பசறை கோணக்கலை பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பாம்பு தீண்டியமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடு சிகிச்சை பெற்று வந்த பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த…
டி சந்ரு திவாகரன் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிமிட்டி பகுதியில் கொழும்பு பிலியந்தலையிலிருந்து நுவரெலியா நகருக்கு பயணித்த கெப் ரக வாகனமொன்று இன்று முற்பகல் (21) விபத்துக்குள்ளாகியுள்ளதாக…
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை நகரில் மோட்டார் வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்துள்ளார். காயமடைந்தவர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன்…
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.20.08.2023. நல்லதண்ணி வழியாக சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய செல்லும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் பாரிய பீதீயின் மத்தியில் சிவனடி…
கலபொட, நாகஸ்தன, போவில், கொலபத்தன, மாவேல போன்ற 800 மேற்பட்ட தோட்ட தொழிலாளளர்களுக்கு காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற…