Browsing: இலங்கை

கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தும் அனைத்து அனுமதியற்ற கட்டுமானங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.…

இலங்கையில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பங்களாதேஷ் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின்…

தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இந்திய-இலங்கை உறவுகளை வலுவாக தொடர இருநாட்டுத்…

கேகாலை -வரக்காபொல பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும்…

உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு மட்டக்குளி காக்கா தீவு கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி நேற்று (08) கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் வழிகாட்டலில் இடம்பெற்றது. கடலின்…

மஹியங்கனை அல்ஹேனத்தலாவ வனப்பகுதியில் கடந்த சில காலமாக பாரியளவிலான கசிப்பு உற்பத்தி செய்த இடத்தை சுற்றிவளைத்து 20,000 மில்லிலிட்டர் கசிப்பு மற்றும் 850,750 மில்லிலிட்டர் கோடாவுடன் சந்தேகநபர்…

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க…

மாத்தளை செயற்கை ஹொக்கி மைதானத்தையும் கொழும்பு ரீட் மாவத்தையில் உள்ள செயற்கை ஹொக்கி மைதானத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதிக்கு முன்னர்…

இஸ்லாமியர்களின் புனித ஹஜ் பெருநாள் ​ஜூன் மாதம் 17 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. துல் ஹஜ் மாதத்திற்கான பிறை இன்று (07)…

14 வயதுடைய சிறுமி ஒருவர் 23 வயதுடைய இளைஞன் ஒருவரினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் வவுனியா போகஸ்வெவ பொலிஸாரினால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக…