Browsing: இலங்கை
மட்டக்களப்பு வவுணதீவு – குறிஞ்சாமுனை பகுதியில் 8 பாடசாலை மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் தாண்டியடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வவுணதீவு -…
பம்பலப்பிட்டி Unity Plaza வணிக வளாகம் தகவல் தொழில்நுட்ப நிலையமாக மீள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது
பம்பலப்பிட்டி Unity Plaza வணிக வளாகம் தகவல் தொழில்நுட்ப நிலையமாக மீள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அரச மற்றும் தனியார் துறை முதலீட்டு திட்டத்தின் கீழ் இங்கு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புனரமைக்கப்பட்ட யூனிட்டி பிளாசா வணிக வளாகத்தின்…
இன்று தொடக்கம் (08), 9, 10 ஆகிய மூன்று நாட்களில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்ய நடவடிக்கை…
அரச ஊழியர்களைப் போன்று தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்துவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்
16 இலட்சம் அரச துறை ஊழியர்களையும் 80 இலட்சம் தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளதாக…
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுச் செல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார். இலங்கை பிரதேச…
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில்பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. மேல்,மத்திய, சப்ரகமுவ, வடமேல், மற்றும்ஊவாமாகாணங்களில்சிலஇடங்களில்75 மி.மீக்கும்அதிகமானஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும்…
அவிசாவளை கொழும்பு பிரதான வீதியில் மிரிஸ்வத்த பகுதியில் மகிழுந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் உந்துருளியில் பயணித்தார் பாரிய காயங்களுடன் அவிசாவளை வைத்தியசாலையில்…
நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் பாராளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்
நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் பாராளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின்…
அமைச்சர் பிரசன்னவின் பெயரைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் காணிகளை நிரப்பிய இருவர் கைது…
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பெயரைப் பயன்படுத்தி கலல்கொட பிரதேசத்தில் அனுமதியின்றி காணிகளை நிரப்பிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலவத்துகொட, கலல்கொட பிரதேசத்தில் சட்டவிரோதமாக காணி சுவீகரிப்பு…
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் முள்ளிப்பொத்தானை திஸ்ஸபுர இராணுவ படை வீரர்களின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு குறித்த பயனாளிக்கு ஒப்படைக்கப்பட்டது.…