Author: Thana

ஜனவரி மாதத்திற்கான ஓய்வூதியக் கொடுப்பனவு நேற்று உரிய வங்கிக் கிளைகளில் வைப்பீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிரிவர்தன தெரிவித்துள்ளார். திறைசேரியின் நிதி நிலைமை காரணமாக வங்கியில் பணத்தை வைப்பீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஓய்வூதியக் கொடுப்பனவுக்கு மாதாந்தம் 2600 கோடி ரூபாய் செலவாகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

அண்மையில் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடையும். இம்முறை 334,698 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடையும். இம்முறை 334,698 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெறவுள்ளதாக புலனாய்வுத் தகவல் கிடைத்திருந்த போது அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சிசிர மெண்டிஸ் ஆகியோர் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா 75 மில்லியன் ரூபாவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாவும், முன்னாள் தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிர மென்டிஸ் தனது தனிப்பட்ட பணத்திலிருந்து 10 மில்லியன்…

Read More

பள்ளாக்கட்டுவ போலிஸார்சாறினால் நேற்று இரவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 80 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள். தம் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 43 வயதுடைய கொடக்கவலை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் பள்ளாக்கட்டுவ பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கோடக்காவளை பகுதியில் இருந்து பள்ளாக்கட்டுவ பகுதியில் உள்ள தனது நண்பரை சந்திக்க வந்திருந்த நபரிடமே இவ்வாறு ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பள்ளாக்கட்டுவ போலிஸார் தெரிவித்தனர் மேலதிக விசாரணைகளை பள்ளக்கட்டுவ போலீசார் மேற்கொண்டு வருகின்றனர் ராமு தனராஜா

Read More

இந்த ஆண்டு 26 புனித தலங்களை வர்த்தமானியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தேசிய பெளதிக திட்டமிடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, திஸ்ஸவ ரஜ மகா விகாரை, வெல்கம் வெஹெர ரஜ மகா விகாரை, மஹாசென் ரஜ மகா விகாரை, மெதகொட சித்த பத்தினி ஆலயம், பியகம சுதர்மாராம மகா விகாரை, பெபிலியான சுனேத்ரா மகாதேவி பிரிவேன, கம்பலேவ அம்பெவ ஸ்ரீ சுதர்மாராமய, பிலாகட்டுமுல்லை ஸ்ரீ புஷ்பராம புராண விகாரை, கிரிமதியான ஸ்ரீ சுதம்மவங்ஷாராம ரஜமஹா விகாரை, கப்பின்ன மகா விகாரை, மாகல்ல கச்சிவத்த புராண ராஜ மகா விகாரை, புத்தியாகம சீகல ராஜ மகா விகாரை, கங்கொடவில ஸ்ரீ விஜயராம விகாரை, இரத்மலானை புஷ்பாராமய, அஸ்கிரிய புராண ரஜ மகா விகாரை, மதுராவெல பல்லபிட்டிய வித்யாசேகர பிரிவேனா, பொத்துவில் கடல் மகா விகாரை, மஹாசென் ரஜ மகா விகாரை, புத்துருவயாய ரஜமஹா விகாரை, வரலாற்று புராதனமான ஹபரன தம்பிட்ட விகாரை, சோமாவதிய ரஜமஹா…

Read More

கடந்த காலங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளை கருத்திற்கொண்டு, வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். – மக்கள் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி திஸ்ஸ யாப்பா ஜயவர்தன எதிர்வரும் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் (2023.01.11) தேர்தல் ஆணையாளர் தலைமையிலான தேர்தல்கள் ஆணைக்குழுவை சந்தித்த போது மக்கள் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ யாப்பா ஜயவர்தன முன்வைத்த கோரிக்கைகள். தேர்தல் காலத்தில் தேர்தல் முடிவுகளை பாதிக்கும் வகையில் போராட்டங்கள் இடம்பெறாது பார்த்துக் கொள்வதுடன், வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு. ஊடகப் பாவனையில் அரச ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுத்தல் மற்றும் தனியார் ஊடகங்கள் ஒரு தேர்தல் அபிப்பிராயத்தை உருவாக்கி வாக்களிப்பின் சுதந்திரத்திற்கு அழுத்தம் கொடுக்கலாம் என்பதால் அது தொடர்பான ஒழுங்குமுறைகளை வெளியிடும் பொறுப்பு. அதுபோன்று உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு. கடந்த…

Read More

இந்தியா தமிழ் நாட்டில் இடம்பெற்ற அயலகத் தமிழர்  தினத்தில் மலையக மக்கள் தொடர்பில் அயலவர் தமிழர் சார்பில் மலையகத்தை சேர்ந்தவரும் வெளிநாட்டு வாழ் தமிழருமாகிய சுபாஷ் சுந்தரராஜ் கலந்துகொண்டு மலையக மக்களின் தற்கால நிலை தொடர்பில் பேசினார். மேலும் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் ஒன்றாக பயணிப்பது அவசியம் என்பதை சுட்டிக்காட்டிய அவர் தமிழ்நாடு அரசு இலங்கைக்கு கடந்தகாலங்களில் கப்பல்களில் உளர் உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகளை அனுப்பிவைத்தமைக்கு நன்றிகளையும் பதிவு செய்ததோடு ,இந்தியா அகதி முகாம்களில் இருக்கும் மக்களுக்கு தொடர்ந்து உதவி வரும் தமிழ் நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் ஐந்து லட்சம் இந்திய ரூபாய்க்கான காசோலை ஒன்றையும் தமிழக அரசுக்கு வழங்க அவர் முன்வந்தமை குறிப்பிடத்தக்கது. https://youtu.be/dKN6Sp7izC0

Read More

வடமேல் மாகாணம் – புத்தளம் மாவட்டம், நாத்தாண்டியா – வலஹாப்பிட்டி வீதி, அருள்மிகு ஐயனார் திருக்கோயில் காவல் தெய்வமாயிருந்து காத்தருளும் ஐயனாரே காலமெல்லாம் உடனிருந்து காத்தருள வேண்டுகின்றோம் எப்பொழுதும் துணையிருந்து நன்மைகள் தருகின்ற நாத்தாண்டியாவில் கோயில் கொண்ட ஐயனாரே அருளிடைய்யா துன்பங்கள், துயரங்கள் அண்டாது காத்தருளும் ஐயனாரே துணையிருந்து எங்கள் நிலை காத்தருள வேண்டுகின்றோம் என்றும் உடனிருந்து எமைக் காத்து அருளுகின்ற நாத்தாண்டியாவில் கோயில் கொண்ட ஐயனாரே அருளிடைய்யா கொடுஞ்செயல்கள் நெருங்காது காத்தருளும் ஐயனாரே நாளும் பொழுதும் நன்மை செய்து காத்தருள வேண்டுகின்றோம் காப்பளித்து அருகிருந்து நன்மைகள் அளிக்கின்ற நாத்தாண்டியாவில் கோயில் கொண்ட ஐயனாரே அருளிடைய்யா விழித்திருந்து என்றுமெம்மைக் காத்தருளும் ஐயனாரே விரைந்து வந்து நன்மை தந்து காத்தருள வேண்டுகின்றோம் விருப்புகளை நிறைவேற்றி நன்மைகளை தருகின்ற நாத்தாண்டியாவில் கோயில் கொண்ட ஐயனாரே அருளிடைய்யா நல்லறிவு தந்தெம்மை என்றும் காத்தருளும் ஐயனாரே நிலையான நன்மை செய்து காத்தருள வேண்டுகின்றோம் நிம்மதியைத் தந்தெமக்கு வளங்களை…

Read More

முன்னாள் சூரியன் எப் எம் வானொலியின் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவின் முகாமையாளரும் தற்பொழுது தமிழ் F.M வானொலியின் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவின் முகாமையாளரும் சமூக செயற்பாட்டாளர் திரு ஆர். அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.இராமநாதன் (ஓய்வு பெற்ற கணக்கப்பிள்ளை தெனியாய) (11/01/202) அன்று காலமானார் அன்னாரின் பூதவுடல் கொழும்பு 6 பாமன்கடை திஸ்ஸ வீதி (இராமகிருஷ்ணா வித்தியாலயத்திற்கு முன்பதாக ) அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு (13/01/2023) காலை 8 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு. அன்று மாலை 2 மணியளவில் இறுதி கிரியைகள் இடம்பெற்று கல்கிசை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read More

பம்பலபிட்டி அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா (29.12.2022) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த சர்வதேச மாநாட்டு நாட்டு மண்டபத்திதில் (BMICH) இடம்பெற்றது. குறித்த பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக பேராசிரியர் S.J.யோயகராஜா(PhD) (மொழியியல் துறை ,களனி பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவரும் தேசிய மொழி க் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பதில் தலைவர்) சிறப்பு விருந்தினர்களாக Dr.ஹல்ஹாரி நெத்ராஞ்சனி பிட்டிகல (PhD) மூத்த விரிவுரையாளர் &ஆய்வுத்துறை மேற்பார்வையாளர் KAATSU International University. Dr.Sir W.A. தேசபிரிய சாம் விஜயதுங்க(சமாதான தூதுவர் Director General-SUNFO Global Federation) Dr.T விமலன் (கவுன்சில் உறுபினர் யாழ் பல்கலைகழகம் Mr. R. உதயகுோர் மாகாணப் பணிப்பாளர்,கல்வி பணிமனை கொழும்பு Mr.றுடசட் கபீப்(MBA) Mr.S.முரளிதரன்(SLEAS) Mr.ஆதம் மெத்வேதிவ்(University of Ukraine-Ukraine ) Ms.இர்யான குஷ்னரோவா(University of Ukrain-Ukraine- Consultant-amazon College) Ms.நடாலியா மொரசோவா(Financial Consultant-Russia Consultant-amazon College) மேலும் நிகழ்வில் அமேசன் கல்லூரியின் டிப்மளாோ,பட்டதாரி மாணவர்களின்…

Read More