Browsing: விளையாட்டு
தென்னாபிரிக்காவுடனான இருபதுக்கு 20 போட்டியில் கலந்துகொள்ளவுள்ள அவுஸ்திரேலியா அணியின் புதிய தலைவராக மிச்செல் மார்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்திற்காக மூன்று புதிய வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை 166 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று…
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி…
25 ஆவது ஆசிய தடகளப் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர்கள் நேற்றிரவு நாட்டை வந்தடைந்தனர். தாய்லாந்தின் -பாங்கொக்கில் இருந்து நாட்டை வந்தடைந்த வீரர்களை வரவேற்க விளையாட்டு…
இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது போட்டி நிறைவடையும் நேரத்துக்கு முன்னதாகவே மழை காரணமாக முடிவு பெற்றுள்ளது. மழை…
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை தோற்கடித்து கார்லோஸ் அல்கராஸ் சம்பியனானார்.
லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து கார்லோஸ் அல்கராஸ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். 20…
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை 312 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது இலங்கையுடன் இரண்டு…
காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 312 ஓட்டங்களுக்கு சகல…
தாய்லாந்தில் இடம்பெற்று வரும் ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கு மற்றுமொரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவருக்கான 4 x 400 அஞ்சல் ஓட்டப் போட்டியில் இந்த பதக்கம் கிடைத்துள்ளது.முன்னதாக,…
கே /தெகி /ஸ்ரீவாணி மகா வித்தியாலய மாணவர்கள் தெஹியோவிட்ட வலயமட்ட 2023.07.12 ஆம் திகதி கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றி முதலாமிடத்தை பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.