Browsing: இலங்கை

மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாகவே இக்கொலை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.…

கொஸ்கொட பகுதியில் இன்று (06) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘கொஸ்கொட தாரக்க’ என்பவரின் உறவினர் ஒருவரைக் இலக்கு வைத்தே இந்தத்…

பாடசாலை நிகழ்வுகளில் போதைப்பொருட்களுக்கு முற்றுப்புள்ளி பாடசாலை இலச்சினையைப் (Logo) பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு நிகழ்விலும் போதைப்பொருட்களை விளம்பரப்படுத்துவதும் பயன்படுத்துவதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு…

நுவரெலியா மாவட்டம், வலப்பனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட புரூக்சைட் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி நனிகா, அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 152…

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து, இன்று நள்ளிரவு முதல் தேநீர் மற்றும் பால் தேநீரின் விலையை 5 ரூபாவால் குறைக்க உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்…

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு! ​நுகர்வோர் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. ​இந்த விலைக் குறைப்பானது இன்று…

இலங்கை பொலிஸ் சேவையை மிகவும் கௌரவமிக்க சேவையாக மாற்றுவதற்காக சரியான பதவி உயர்வு முறைமை தயாரிக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் புதிய சீருடை வழங்கப்படும் என…

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடியமடு பகுதியில் பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து ஆறு வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். நெடியமடு பகுதியைச்…

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தை பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ​குறிப்பிட்ட நபர் தனது வீட்டில் இருந்த வேளையில்,…

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். ​ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக சர்ச்சைக்குரிய விமானங்களைக் கொள்வனவு…