Browsing: மலையகம்
80ஆவது வருடத்தில் கால்பதிக்கும் இ /எம்பி /எக்பர்த் தமிழ் மகா வித்தியாலய மாணவன் 09 A சித்திகளைப்பெற்று சாதனை
1942ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இ /எம்பி /எக்பர்த் தமிழ் மகா வித்தியாலயம் இந்த வருடம்(2022) அமுத விழாவினை கொண்டாடி கொண்டு இருக்கும் காலகட்டத்தில் மாபெரும் வரலாற்று சாதனையாகவும்,…
டி.சந்ரு செ.திவாகரன் நுவரெலியாவில் மாணவர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கப்பட்டது. “எமது பிள்ளைகள் பொருமதியானவர்கள் ” என்ற தொனிப்பொருளின் கீழ் நுவரெலியா பிரதேசத்தின் தமிழ் ,சிங்கள பாடசாலைகளுக்கு தலைக்கவசம்…
பதுளை – லுணுகலை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வி!
பதுளை – லுணுகலை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்துள்ளது. இன்று வியாழக்கிழமை இடம்பெற்றபிரதேச சபை அமர்வின் போது சமர்ப்பிக்கப்பட்ட…
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் இன்று காலை காலமானார். சுகயீனமுற்றிருந்த நிலையிலேயே இவ்வாறு அவர் உயிரிழந்துள்ளதாக அவரின் குடும்பத்தார் தெரிவித்தனர். இவர் இலங்கை…
ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கீரியகொல்ல பகுதியில் வீட்டுக்கு பின்புறம் புதையல் தோண்டுவதாக பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து கீரியகொல்ல பகுதிக்கு…
அக்கரப்பத்தனை மன்றாசி தோட்ட அம்மன் ஆலயத்தில் இன்று (22/11/22) சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. குறித்த சிரமதானமானது தோட்ட ஆலயபரிபாலன சபை உறுப்பினர்களினாலும், தோட்ட இளைஞர்களினாலும் முன்னேடுக்கப்பட்டது. மேலும்…
புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் “கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற செயல் திட்டத்தில் உயர்தரமாணவர்களுக்கான தலைமைத்துப் பயிற்சியில் முதலாம் கட்டம் இன்று…
நுவரெலியா டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் இன்று காலை முதல் ஈடுப்பட்டுள்ளனர். குறித்த பணிப்புறக்கணிப்பானது நுவரெலியா பிரதான பஸ் நிலையத்தில் அரச…
லிந்துலை நு/தங்கக்கலை இல.03 தமிழ் வித்தியாலய மாணவி வாக்கியம் எழுதுதல் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடம்
நுவரெலியா கல்வி வலயம் கோட்டம் iii நு/தங்கக்கலை இல.03 தமிழ் வித்தியாலயதத்தை சேர்ந்த மாணவி விஜயராம் கீர்த்தனா மத்திய மாகாண கல்வி திணைக்களத்தால் நடத்தப்பட்ட நவராத்திரி போட்டி…
கொட்டகலை பிரதான பாடசாலைகளில் ,கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருளை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே…